Friday, September 3, 2010

மச்சி ரோஸ்மேரி டா!!!

மச்சி ரோஸ்மேரி டா!!!

டைம்ஸ் நியூஸ்ல தலைவரின் எந்திரன் பத்தி ஸ்பெஷல் ஷோ ரசிச்சி பார்த்துகிட்டு இருக்கறப்போ என் செல் போன்ல டெக்ஸ்ட் மெசேஜ் பாண்டி கிட்ட இருந்து, ‘மச்சி ஆபீஸ் ல இருந்து வர லேட் ஆகும் வெயிட் பண்ணாதிங்க நீங்க சாப்பிட்டுருங்க, கேட் பூட்டாதிங்க டா’.

தலபாகட்டு பிரியாணி சாப்பிட்ட தெம்போட டென் ஸ்போர்ட்ஸ் பார்த்துகிட்டே, யு.எஸ் ஓபன் ல டைட்டில் பெடரேர்க்கு தான் டா, நடால் வேஸ்ட் மச்சினு, சிவாவ வம்புக்கு இழுக்கவே டக்குனு கரண்ட் போயிடிச்சு, இன்னைக்கு சிவ ராத்திரி தான் மாமா, வா மோட்ட மாடிக்கு போவோம்னு நடைய கட்டுனோம்.

மச்சி அந்த ஷாலினிய இன்னைக்காவுது இன்ட்ரோ குடுடானு சிவா கிட்ட 100 ஆவது முறைய கேக்க கேக்கவே என் செல் போன் அலற.. தீபா காலிங்...... அட்டென்ட் பண்ணி காதுல வச்சனோ இல்லையோ வெடிக்க ஆரம்பிச்சிட்டா ‘ டே நீ எல்லாம் ஒரு பாய் பிரண்டா, எருமே, மானம் கெட்டவனே, மனசாட்சியே இல்லாம என் பர்த்டேக்கு கோல்ட்ரிங்னு சொல்லி இப்படி கவரிங்க குடுத்து ஏமாத்திட்டியே, படுபாவி, நீ உருப்படவே மாட்டே டா.... ( காதலி கிட்ட திட்டு வந்குரதுல தான் எவ்வளோ ஆனந்தம்)...கொஞ்சமா இருந்த பேட்டரி எம்ட்டி ஆக,. நல்ல வேளை சார்ஜ் இல்லாம தப்பிச்சோம்ட சாமினு பெருமூச்சு விடுரதுகுள்ள ‘ மச்சி உன் ஆளு தீபா லைன்லடா’ இந்தா பேசுன்னு சிவா அவனோட மொபைல அன்பா நீட்டினான்,
நண்பன பெருமை படுத்தி பாக்குரதுல எவ்வளோ சந்தோஷம்ட உங்களுக்குல்லாம். நடத்துங்கடா.....
அடுத்த பத்து நிமிஷத்துல அந்த மொபைலும் ச்விட்ச் ஆப், இந்தவாட்டி தானா ஆகல , ஆனா என்னாலயும் முடியல, பேசாம நம்ம டீம் லீடே தேவலடா ஆபீஸ்யே இருந்திர்கலாம்னு தோனுச்சு....திட்டியே எவ்வளோ டயர்து ஆக்கிட்டா.....
டே மச்சி ஷாலினி இன்ட்ரோ கேட்டியேனு சிவா ஆரம்பிக்ரதுகுள்ள அவனுக்கு ஒரு பெரிய கும்ம்புடு ... ஆள விடற சாமி....

நல்ல வேளை கரண்ட் வந்திடுச்சுனு திருப்பியும் ரூம்க்கு வந்து மொபைல சார்ஜ் ல போட்டுட்டு சுவிட்ச்ஆன் பண்ணஉடனேவெ பாண்டி காலிங்.....
‘சார் உங்க பிரண்டுக்கு பைக் ஆக்சிடென்ட் ,சீக்கிரமா கிளம்பி பெருங்குடி லைப் லைன் ஹஸ்பிடலுக்கு வாங்க’...
ஹலோ ஹலோ னு ரியாக்ட் பண்றதுகுள்ள லைன் கட் ஆயுடிச்சு.....
அப்படியே தூக்கிவாரி போட்ட மாதிரி இருந்துச்சு,....
(மைனர் தானா இல்ல மேஜர் ஆக்சிடென்டா, உயிரோட இருக்கானா, பெரிய அடியா , என்ன ஆச்சு னு தெரியலயே என என்னவெல்லாமோ யோசிக்க போயிடிச்சி மனசு.....)
திருப்பி கால் .... சார் ஒரு டாக்ஸி இவரு வந்த பைக்ல மோதிடிச்சு, எமேர்ஜென்சி வார்டுல இருக்காரு, நீங்க பொறப்பட்டு வாங்கனு சொல்லிடு வச்சிட்டார்.
கையும் ஓடல காலும் ஓடல... படபடப்பாவே இருந்துச்சு....
உடனடியா நானும் சிவாவும் என் பைக்ல போரப்பட்டோம்...
அடுத்த 5 நிமிஷத்துல திருவான்மியூர் சிக்னல்ல,
போலீஸ்.....
தம்பி நில்லு நில்லு , ஏன் இப்படி ஓவர்ஸ்பீடா போறீங்க,
பேபெர்ஸ் எடு, லைசென்சு எங்கே...,
குடிசிருகிங்க்ளா.. ஊது... ஊது....
சார் என் பிரண்டுக்கு பைக் ஆக்சிடென்ட் , பெருங்குடி லைப் லைன் ஹஸ்பிடலுக்கு போய்கிட்டிருகோம் , ப்ளீஸ் சார் எங்கள போக விடுங்க...
இவ்வளோ ஓவர்ஸ்பீடா போன நீங்களும் போய் படுக்க வேண்டியது தான்,
இன்னைக்கு ஏரியால மட்டும் ரெண்டு பைக் காணாம போயிருக்கு, உங்க பபெர்ஸ் எடுங்கப்பா...
சார் அவசரத்துல எடுக்க மறந்துட்டேன் , ப்ளீஸ் சார், எங்கள விடுங்க எல்லா பேபெர்ஸும் நாளைக்கு காட்டறேன் சார்...
எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?
அடையார்ல சார், இங்கே, இங்கேதான் சார் டைடல் பார்க்ல ஒரு சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றோம்....
சார் ப்ளீஸ் சார் ரொம்ப எமேர்கேன்சி சார் ப்ளீஸ் ப்ளீஸ்....
உங்கள எப்படி நம்பறது , சரி உங்க மொபைல் நம்பர் குடுத்துட்டு போங்க, நாளைக்கு வந்து அடையாறு ஸ்டேஷன்ல பேப்பர் எல்லாத்தையும் காட்டிடுங்க.. இப்போ ஒரு 100 ரூபா குடுத்துட்டு போங்க.... விட்ட போதும்னு அவங்க கேட்டத குடுத்துட்டு உடனே கேளம்புனோம்...

இப்போ எல்லாம் திருடன பார்த்த குட தேவல இந்த போலீஸ் காரனுங்க தொல்ல தங்கவே முடியல டா, மனசாட்சியே இல்லாத ஆட்கள், காசுன அலையரனுங்கனு தன் எரிச்சலை கொட்டி தீர்த்தன் சிவா....
ஆமா மச்சி நம்மள காக்ரானுன்களோ இல்லையோ நல்ல கழுத்த அறுக்குரானுங்க...பன்னாட பசங்க........
பாண்டி வேற எப்படி இருக்கனொன்னு தெரியலையேனு என் பங்குக்கு நானும் புலம்பினேன்....
ஒரு வழியா லைப் லைன் ஹாஸ்பிடல் வந்து செர்ந்தோம்....
வாங்க சார் நீங்க தான் பாண்டிய பாக்க வந்திங்கள...
ஆமாங்க... எங்கே அவன்.. எப்படி இருக்கான்.... எப்படி ஆச்சு...
நல்ல வேளை சார் பெருசா உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லே,
கால்ல தான் கொஞ்சம் அடி, அதில்லாம கைல, முகத்துல எல்லாம் கொஞ்சம் கீறல்.
ஒரு கால் டாக்ஸிகாரன் அடிச்சிட்டு நிறுத்தாம போய்ட்டான் சார், நல்ல வேளை தம்பி இன்னும் ஒரு மீட்டர் தள்ளி விழுதிருந்தாருன அந்த சாக்கட கம்பியில மாட்டி இருப்பாரு ... கடவுள் புண்ணியத்துல உயிர்ருக்கு ஒன்னும் ஆகலப்பா....
இன்னும் எனக்கு படபடப்பு அடங்கவே இல்ல, வெளியே வந்த நர்ஸ் கிட்டே,
சிஸ்டர் பாண்டி எப்படி இருக்கான்?
அங்கே இங்கேனு நெறைய கீறல் தான் 16 ஸ்டிச் போட்டிருகோம், கால்ல ச்வேல்லிங் இருக்கு, காலைலேதான் ஸ்கேன் பண்ணி பார்க்கணும், பத்து நிமிஷத்துல ரூம்ல போட்டுடுவோம்,அப்புறம் நீங்க போய் பாக்கலாம்....

எனக்கே ரெஸ்ட்லேஸ்ஸா இருந்துச்சு... பாண்டி எப்படி வலி எல்லாம் தாங்கிருபானு நினைக்கவே கஷ்டமா இருந்துச்சு ,
டே பாண்டி கொஞ்சம் பார்த்து வந்துருக்லாம்ல, எப்படிட இருக்கு இப்போ?....
அவன் முகம் வீங்கி இருந்ததாலே அவனாலே சத்தமா பேச முடியல...
அவன் சொன்னது சரியா கேக்கலேனு என் காதை அவன் முகம் பக்கத்துல போனேன்....
மச்சி அந்த நர்ஸ் பேர் ரோஸ்மேரிடா......சூப்பர்ல

Friday, August 27, 2010

தேடல்

தேடல்

என் ஆவல் நீ,
என் அவள் நீ,
என்னில் நீ,
இனி,
எல்லாம் நீ
என உன்னிடம் தொலைத்த
என்னை தேடுகிறேன்,
எங்கே நீ?
தேடல் ரணமானதால்
கேட்கிறேன்,
ஏன் நீ?
விடை கிடைக்காததால்,
நானே விடைபெற்றேன்,
ஏன் நான்?


மனேஷ்.....

Thursday, August 12, 2010

EN MEL VIZUNDHA MAZAI THULIAE…….PART3

CHENNAI AIRPORT – 6.15 PM

Na madras la irrundha indha 6 maasathula oru naal kuda lonely ya feel panadhae illa da, first time ah ne ipo 3 months onsite poradha nenachalae……ennamo pola irruku nandha nu solla sollavae meera kashtapatu marachi vachirundha kanner thuligal….
Unna happy ya anupi vaikanum, azavae kudadhu nu nenachu dhan vandhaen…aana enakae theriyama.. am really sorry da… seekiram vandhudu… Unakagavae kathukitrupaen.. Happy journey nandha na sollikitae en nethiyilae muthamittal…
( Public la meera kudukra mudhal mutham…ennavan endra urimaiyodu…. pirivin vali avaloda kannula…)

Idhu yedhayumae kandukadha madhiri phone ah kaadhula vachitu odhungi ninukitirundhan Guru..
( Nanban naalae appadidhane … ennai purindhu kondavan…)

Time aachu meera, na poitu varen … Miss u Meera…
Kanneerudan meera, Luv u nandha, vl be waiting for u…
Dae jolly ya poitu va machi, explore new things man… dae varrapo sarakka marandhuradhe ( trade mark friendship punch oda mudichan guru)

Machi meera va bathirama hostel la vittudu nu sollikitae manase illama thirumbi thirumbi parthikitae nadaka aarambichaen…Restless ah irundhuchu…

AIR NEWZELAND 457 (8 20 PM)

First time ah flight la poga poren, infact ipo dhan flight ah pakkathula irundhae paakraen,
Airhostess, Saraku, Pakkathula irundha English figure ... ippadi endha oru pudhu anubavamumae enna urchaga paduthula…
3 maasam foreign pora sandhosham konja kuda illa vae illa…. Ellame Meera munnadi thothu pochu
Meera, Meera, Meera, mansuu fulla aval mattumae
Luv u meera….
Idhu ellathukum mela adjacent seat la oru young couples vera orae romance…
Nammla verupethura madhiriayae…..
(23 vayasula vaazkai…. Konjam yosikanum polavae…)

Flight Take off aachu.. dinner ku Indian food dhan, but sapidanumnu thonavae illa…
First time ah naanum thanimaiya unarraen… appadiyae yosichu kitae Ipod la illayaraja melodies ( manushan ella situationkum marundhu vachirukanya… ennama compose pannirukaru )
Kaadhu yedho kaeka… kannu yedho paaka… manasu yengao irrundhuchu… sathiyama enkita illavae illa…. Appadiae kannu vera sozatta aarambichadhu…..

“Thideernu flight oru madhiri shake aaga aarambichadhu, ella pakkamum orae alaral satham, thala ellam suthura madhiri irrundhuchu, azugai sathamum alaral sathamum adigam agitae pochu… edho oru peria sound, appadiyae flight nilai thadumari part part ah therika aarambichiduchu, ovvuratharum ovvoru direction la parrakranga, kai kaalgal thania kuda”…
Engaeyao en aaz manasula…. “Meeeeraaaaaa…. Na unakunae porandhava nu neraya vaati sollirukaen… ellmae sukku noora pochu meera, enna mannichidu… Yengayo en thala force ah adika… meeeeeeeeeraaaaaaaaaaaaaaa…….. na kattha”…

“ Sir , Sir, watz ur problem …are u alright??.. takkunu kannu mulichi pakraen.. kannu munnadi AirHostess… ada cha ellame verum kanavu…. Nejama nadandha madhiriae irrunduchu… kannukullayae irruku…apadiyae thooki vari potta madhiri aagidichu… normal aagradhuku oru 5 nimisham aachu….
( MIND VOICE – Meera na unakaga vae dhan porandhirukaen)


(AUCKLAND AIRPORT – 6 AM)

Airport la ena pick up panna vandhirundhan en team mate jeeva, avan 4 maasathuku munnadi one year project la Newzeland vandhavan ( en pazaya coll mate and friend kuda)…
Romba naaluku appuram thamizana paakra perumidham avanuku…. Indha naalu maasathula thamiz la pesuradhuku ingae aal illyae nu neraya vaati phone la varutha pattirukan… company guest house poradhuku 4 hrs drive… indha 4 hrs la 4 maasam nadandha ellathayum sollitan jeeva… adhulayae newzeland la konja naal irundha feel vandhiduchu…. Guesthouse pona vudane avanaga amma avanukkaga kuduthu anupuna murukku , seedai, oorugai ellathayum settle panniachu… yengae saptalum amma kaila senja murruku taste ae thani machi nu sandhosha patukitan… unmai dhane

Mudhal velaya enakaga kudutha sim eduthu maati , meera ku call pannaen, ava attend pannavae illa…appuram veetuku, avangalum attend pannala…, appuram Guru vuku…thooka kalakkthila hello machi, poi serdhutia na visarika aarambichan…..( appo dhan en thalai ku ettichi India newzeland time difference kuda naa marandhutu avangaluku attha rathiriyilae kuptirukaenu…… arivali da nandha nu naanae perumae pattukitaen…)


First week , sollikra madhiri perusa onnum work illa, jeeva oru dance piriyan anadhalae avan enna kutitu pona mudhal idam Sinclair Disco pub ku, Idhu varaikum India vula kuda naa pub ku ponadhae illa… hmmmm.. nalla dhanga irundhuchu…… angae irukura jodi ellathayum partha nammma manasu summa iruukuma, kanavu dhan…..guest house ponadhu ku appuram thanimai vaata aarambichiruchu,…
Thanimai nalae namma pasanga panra mudhal vela kavidhai ezudhuradhu.. aam naanum kaving anaanaen… namma vera yedha pathi ezudhuradhu.. meera vae dhan…..

“ VAIRA MUTHUVIN VAIRA VARIGALUKU INAI
YEDHUM ILLAI ENA VIYANDIRUKIRAEN,
ENNAVALIN MUNAGAL SATHAM KAETKUM VARAIYIL……”


Romba kutty ya irundhalum, nalla dhan iruku machi nu udanae thattikodupadhrku nanban guru pakkathulaye illyae nu varuthapatta nodi..

WELLINGTON CASTLE – 4.30 PM

Yedha panromo illayo, namma pasanga onsite pona seiyura main vela oor suthi pakradhu… team mates kuda andha weekend Wellington castle ku poirundhom, adhu oru amaidhiyana island, honey moon poradhuku sema spot nga…
(MIND VOICE - Munna ellam ponnu illaye ngara peeling, aana ippo meera irundhum pakkathula illaye nu yaekkam)

Yennavo yosichi kittae vedika parka parka vae,
Oru English kara jodi …
“Excuse me dude, in such a beautiful place iam going to propose my girlfriend Maria to marry me, I want this moment to be photographed and I will gift her the photo, please can u take a snap “
Nu solli en kaila camera va kuduthutu ava munnadai oru Gold Ring oda “Maria I want thiz life to be lived with u” solla sollavae naanum oru snap eduthutaen.
Andha ponnum adhaeyae vae edhirparthadha pola “ with pleasure my honey” nu sollichu. Udane kiss pannikitanga.
Eppadi react panradhu nu theriyama nikkrapo vae thanku sollitu rumba thooram poitanga
(MIND VOICE - ivlo peru irukrapo adhu yaen da enkita vandhu eduka sonnae)

Oru pakkam kadupa irundhalum ,yeno andha sequence la manasu lesu aagiduchu…sila nerathula namakae theriyama varum andha udhatora punnagai..
Namma ellam summavae kanuvu kaanra aal, idhula ippadi ellam partha sollava venum…. Takkunu namma manasula ooduna flash back


KUTTY FLASH 3 MONTHS BACK – HOTCHIPS ( 11.15 PM)

11.30 kula na hostel poganum nandha, adhanalae ippo vae sollidraen Happy birthday da, ennoda nandhavuku en special gift nu meera kuduthadhu dhan thaamadham, avlo fast ah adha pirika aarambichaen… ( interview result kaga wait panrapo kuda avvlo anticipation irundhdhila) adhu oru sema feeling nga….

Neraya packing kula irundhadhu oru peria photo album.. ovvoru leaf layaum right side la naanga oorsuthrapo meera mobile edhutha photos , left side oru peria romantic luv letter um andha andha photos nyabangalum. Idhu varikum enaku vandha gift layae idhu dhan best and idhukku oru special place meera.
Dae nandha naan yaen indha photo album kuduthaen theriyuma??
Sollu meera .. edhuku?

Ippo vae namakulla neraya kutti kutti sandai varudhu, future la yedachu misunderstanding illa edho oru situation la na unna vittutu poita…… idhu dhan proof.. ne idha en appa kita kondu vandu kaati unga ponnu ennoda sothu nu ne kaekkanum..yaenna na unakunnae porandha va da….. adhukagadhan nu sollikitae kan simitina….
Brammipa irundhuchu ennoda meera va parthu….. LUV U MEERA…..

Life la ovoru vishyam ovvoru kaala kattathila than puriya varum, idha yosikrapo appadi purinja oru vishyam dhan….
EPPAVUMAE ECSTATIC MOMENTS ELLAM NADAKRAPO PERUSA THERIYADHU, AANA PINNADI YOSIKRAPO DHAN TRUE WORTH AH FEEL PANNA MUDIYUM…..

Appuram na newzeland la irundha moonu maasam meeravoda vaazndha andha nianivigala rasikradhukae sari ah poiduchu….

WAY BACK TO INDIA

Aairam dhan foreign adhu idhu nu ponalum namma ooruku return varrapo irukra happiness ae thani nga, indha comfort feeling evlo kodi kuduthalum vaipae illaenga…..
Flight 3 hrs delay, 3 maasam wait panna enaku indha 3 mani neram poradhukula…… time oodavae illa…. yeppodhan meera va paaklamnu irundhuchu…. Paavam meera 4 hrs wait panirupa…. Kaathirupathil sugam nu kelvi pattirukaen aana kaaka vaipadhil irukum vali.. andru dhan purindhadhu…..
Guru dhedirunu ooruku poga vendiyadhala meera mattum peria flower pack oda welcum panna, ava kannula irundha sandhosham, ellai yae illanga….
Meera vum ennoda mansion ku vandhu ena drop panitu late aayudichu nu adhe cab laye avanga hostel ku poita….
Andha 3 month pirivu engalukula irundha nerukatha adhiga paduthidichu, adutha 3 weeks ala nanga sutha oor illa, meera pudhu skooty vangirundha, enaku pidicha black colour la, girlfriend pinnadi utkarthutu road la pora vara ponnungala sight adikra sugame sugam dhanunga, appadiye meeravayum kadupethitu, neraya pasangaluku indha adhirstam kidaikadhunga

IVANUKU IVAL ENDRU EZUDHIYA KANAKKU…..

Appadiae naanum meeravum oru naal thiruvanmiyur marudeeshvarar kovila utkarnthitu irukarapo enga veetla irundhu oru phone call…..
Hello solraapovae.. amma vin azugai…yennacho nu puriyama…. Amma.. amma .. hello hello.. naan padapadapodu pesa pesavae enga mama ammakita irundhu phona vangi…. Nandha appavuku mild heart attack, ne ooruku vandha nalla irukum pa nu avar mudikradhukullaye en kannula kaneer thengiduchu…..
Ena mama , eppadi , onnum serious ellaye…..
Mild dhan pa… ne night porapattu va nandha……

Maru naal kaalaiyil appa pakkathula naan, appavin kangalil kanner , avar idhu varaikum yedhukagavum azudhu na partha dhae illa, malai yae sanja maddhiri irundhuchu….. naane neraya friends ku confident ah irunga nu positive thoughts solra character.. aana ippo enakunu varumbodhu yedhayumae yosika mudiyala…. Naanum odanji poitaen…… kita thatta appadiyae one week odi poiduchu… neraya sondhakaranga eppuvumae kudavae irundhaen…
Adhu varaikum sondha bandham ellam perusa theva illa nu nenachu enaku appodhan purinjadhu… bandham endra vaarthaiku unmayana artham.

Appa health better aanadhuku appuram na madras ku thirupi porapattaen, bus la porapo neraya neraya yosichen…..
Andha week fulla meera oru call kuda pannala, oru txt msg kuda illa, ennoda appa nalla irukara nu oru varthai kuda ava visarikala , iva eppadi future la namma parents ah nalla parthukuva???? Idhu varaikum appa amma sammadhicha podhum nu nenachu enaku sondha bandhangalin adharavum venum nu thonuchu…… namma panradhu ellam sari dhana….. ellam sariya varuma nu neraya nerya kelvi manasula……. Oru kattathula ellame romba simple nu nenacha enaku ipo confusion mattumae manusula……


KANAKKUGAL PURIYAMAL KANAVUKKUL VAZAKKU…..

Maru naal office la neraya work, aana yedhuvumae sieya mudiyala, manasu baaramave irundhuchu, porukavae mudiyama meeravuku call pannaen…..
Hey nandha eppadi irukae? Appa eppadi irukaru? Vandhutia?....
Fine meera....Ne eppadi irukae? Ya kaalaila dhan vandhaen….
Ne appa kuda irupae neraya tension la vera irupae… unna disturb panna kudadhunu dhan kupidala da….
Yedho solla vandha,… illa nandha evening meet panalam.. pakrapo solraen….
ok….

Restless ah irundhuchu… edho system la nondikitrundhaen…. meera calling…
Sollu meera….
Nandha en appa amma naaliku kaalailae varanga da, Ipo dhan sonnanga, ena thambaram la irukra chithi veetku evening poga sonnanga … please avanga thirumbi ponadhuku appuram pakalam nu ava solla sollave enaku yedho pesavae pidikama call ah cut pannitaen…..
Adutha 3 naal yeno dhano nu rumba formala msg panna….
Neraya neraya ennangal manasukula…..confusion vera….
Enga relation la irundha nambikai korya aarambicha neram adhu…. Enagalukula neraya misunderstanding, chinna chinna vishyathuku sandai…….
Paarthu free ya pesuradhuku time illadha madhiri irundhuchu rendu perukum…. Idhuku naduvula amma vera dhinam dhinam azugai appa va nenachitu….
Ellathayum yosichitu namaku meeravukum sari pattu varadhu ngra half thought oda avala vittu vilagidalamnu mudivuku vandhutaen….

Annaiku meera voda best friend ku Reception nu sonnadhu en nyabhagathil….
Nerla parthu ne enaku venam meera, na unakunae porakala de nu solra dhairiyam enaku illave illa……
Marriage ambathur la, enakum oru office velaya madhiyam andha pakkam poirundhaen….
Vara sonna meera kandipa vara mudiyadhu nu theriyum aanalum avaluku call panni na unna ippo vae paakanum meera ambathur la dhan irukaen nu sonnaen….
Very sorry da nandha namma kandipa naalaiku pakalam na innaiku en friend reception ku ipo dhan da vandhaen nu sonna…..
Enaku irukura close friend ava mattum dhan da adhuvum illama avanga enga family friend pl purinjiko nandha……
Sari un friend ae katti kitu azu….. inimae enna vittudu nu sollitu oru txt msg type pannaen……

THOUGHT TO C U FOR ONE LAST TIME MEERA, ITZ OK, U R THE MOST CRAZIEST PERSON I HAV EVER MET IN THIS WORLD, THANKS FOR EVERYTHING, BE AS U LYK, AL DE VERY BEST GUDBYE nu anupitu mobile la silent la potutu
47D la thirumbi porapaten mansionuku. Na poradhuku sari ya 1 and half hours irukum. Room ah open panlamnu pocket la irundha key eduka porapo dhan mobile pakraen…..

78 missed calls…. 18 new text msgs…….
Manasu heavy ya irundhuchu, en mela enakae verupa irundhuchu…..
Room kula poitu refresh panittu tv ya on pannaen……
Office la irundhu oru call…. Pesa pesa vae… colling bell satham…
Pesikitae door ah open panraen……

BADHRAGALI MADHIRI KANNULA FULLA KANNEERUDAN MEERA.. KAILA NA VANGI KUDUTHA ELLA GIFT UDAN….. appadiye thooki vari potta madhiri irundhuchu……..
Va meera ulla va,…..
Appadiyae idhu ellathayum veliyilaye vachitu poidalamnu dhan vandhaen… aana una una…. Eppadi da na vittutu povaen……
Appadiyae aval kaigalai pidithu ulla ezuthen…..
Ava mugatha paakra dhairiyam illa ennidam…..
Enna solradhunu theriyala enaku…..
Meera na theriyama pannitaen…. Unna paakama ennala yedhuvume yosika kuda mudiyala….. enna mannichidu meera… am really really sorry….
Eppadi da unaku ippadi ellam thonichu, enna vittutu poidalamnu nenachita la, na engae da povaen….

NA UNAKUNAE PORANDHAVA NANDHA……
Sollikitae en mel mugam pudaithu azudhal, azudhal,……….
Andha azugai enna konnuduchu…..
IPPADI PATTA MEERA VAYA NA VENAM NU MUDIVU PANNAEN….. INIMAE IVA DHAN …..
LUV U MEERA…….

HARD DISK LA PUGUNDHA VIRUS …..
THIRUMBI VARA MAATAL VELIYAE……

Friday, June 25, 2010

EN MEL VIZUNDHA MAZAI THULIAE……. (cont)

Back to happy home mansion – 11 30 pm

Meera madras vandha sandhosham oru pakkam, Chennai ipl jeyicha sandhosham maru pakkam, dae guru idha celebrate panrom….

Engaluku therija orae celebration…yaarume elladha iravu nerathuthula thiruvanmiyur beach ku poi kadal sathathula eayirkaya rasikradhu dhanunga
(Beach enga mansion la irundhu 10 min walk dhan)

Getha north kara Mumbai Indians fans rooma cross panni…. Meduva beachu ku nadaka aarambichom…. Nadakka nadakkave oru sms….Meera…..
Hi nandha…. Naalaiku enaku adyar la oru work iruku 3 maniku mudijidum, if u r free meet panlama evening?
Ya sure meera … kandipa….
Enaku madras la edhuvum theriyadhu, enna adyar depot la pick up panniko 4 pm ku……
Ya sure meera…. Waiting to c u nu reply pannaen…
Me too…. Sema tired da… c u tomo… tc.. gudnite nandha…….nu ava thoongita……
Gudnite meera nu anupuvvum nanga beach ah reach panavum saria irundhuchu……

Romba romba sandhoshma irundhaen annaiku…..
Enakagavae ellam nadapadhu pola oru unarvu…..
Nite neram, azagana iruttu, csk victory, vtv movie, meera sms, kadal satham, attractive nila velicham, earphone la kannadhasan paatu, ellathukum mela uyir nanban guru kuda…. Mazai thooral mattum missing…..irrundahlum….
22 vayasula vaazkai romba sandhoshma dhanga iruku


Kaathiruppaadhilum sugam dhane

Beach la irundhu varrapo mani 1 30 irukum… marunaal meera va paaka porangra sandhoshutula saria thoongavae ella
Kannu mulikrappo mani 7 am…..
Avasara avsarama ennoda favorite black shirt ( kadicia college la meera va paakrapo pottadhu)
Eduthu iron pannitu… heater ah pottutu… guru vayum ezupinaen…..
Paal vanga kadaiku poitu varradhu kula guru kulichitan… naanum udane kulichitu veliyila vandhen…. Eeenu asatu siripoda pose kuduthan guru…
Aasai aasai ya iron panni vacha en favorite black shirt potukitu….
Kadupula vaikullayae thittikitu maroon shirt ah eduthu maatinaen….. apuram avasara avasarama office bus ah pudichu office poi serdhom….
Innaiku endha velayum panna poradhila nu mudivu pannitaeneppavum pola…… mail ella check panni mudika mani 11 20 aachu….
Padapadapave irundhuchu… time odavae ella….
Madhiyam 2 mani meera kita irundhu sms..
Nandha plan ok dhane?
Ok meera… sure…..……
Apadi ipadinu 3 mani aachu….
Kelambiyachu oofice la irundhu……



EN MEL VIZUNDHA MAZAI THULIYAE…….

Sariya 3 45 ku adyar depot la aajar naan….
Eppovum pola oru sorry yoda late ah vandhu serndha meera….. mansukula avvlo sandhosham…..
Epadi irukae meera?….
Nimmadhia irundhaen veetla saptu thoongitu poi nandhava thondaravu pannu nu anupi vachitnaga srirangathula irundhu nu kurumba sonna……
Oru varushathula enna pannayo ellayo nalla pesa kathukita ma…..
oru auto la porapattom thiruvanmiyur beach ku…..
adyar thiruvanmiyur cross panni medhuva beach ku poi serthom…..
mani 5 irukum….
Beach la utkardhom…..
Unna ivvlo seekiram paarpaenu ninaika vae illa meera……adhuvum Chennai la…..
Naanum da… but enaku theriym unna na kandipa parpaenu nu sonna kan simittikitae…..
Apadiyae pesikitae kadarkari ooram nadaka aarambichom……
(EN MIND VOICE – MACHI GURU EVVLO NAAL NITE INDHA BEACH LA UTKARDHU POLAMBIRUKOM… NAMMA ELLAM EPPO ORU PONNU KUDA KAI KORTHU BEACH LA NADAKRADHU NU….. )

nadakrapo meera than hair ah sari panna hair clip ah kazatitu thirupi maata pona….. aduthu vinadi andha clip en pocket la…. Appadiyae vidu meera …. Adhudhan unaku cute ah iruku…..
Oru melliya punnagai aval uthattoram…..
Apadiyae utkardhom…
eppavum pola ava pesuna na rasichi kitu irundhan… adhe karu karu vizigal, curly free hair, pesa pesa dance aadum andha peria ear rings…
ennamo ponga, adhukellam kuduthu vachirukanum

nandha, eppavum pola un favorite nu andha black shirt ah pottutu vandiduvio nu nenachen, nalla vela maathitae… indha maroon colour shirt unaku edupa iruku …….appadinu meera sollave…
( EN MIND VOICE – THANKS DA GURU ANDHA BLACK SHIRT AH MAATNADHUKU NEEDHAN DA NANBAN)

Nandha oru nalla boyname sollu….
Ella pasangalum solra madhiri arivali nu nenachi NANDA appadinu udanae en paera sonnaen……
Yedhuku meera…. Solu nu aarvama kaettaen….
Illada veetla pudusa oru punae kutti vangirukom, adhuku vaika dhan da nu peria bulb ah kudutha…..
Asadu valingaen…….

Ella pasanga ponnunga panra madhiri…
Kai regai pakradhu…
Kutti kutti sandai….
Mannula veedu…..
Beach sundal…..
Mobile la photos…..
Orae ear phone la paatu….


Kalam kalama beach ku pona namma seiya vendiya mukkiya kadamai allava..
22 vayasula vaazkai romba sandhoshma dhanga iruku...

Beach mannula ava vilayadikitu irrundhalae…. Indha ring ah un pocket la vachiko da porappo vangikraenu kudutha……
Veetla irundha oru varusham mapla adhu idhunu kalyana pechu edukalaya meera….
Adha yaen kaekra… na madras vandha mukkiyamana reason ae adhan…..
Yaen unaku ishtam illaya meera?…..
Appadi ellam illa…..aana ippo pannika ishtam illa….. medhuva pannuvomae …. Unaku 20 vayusula kalyanam na othukuviya… adhe pola dhan
Ne eppo nandha panna porae? Ponnu eppadi irukanumnu sollu?? edir kelvi ya thaakuna…
Namaku luv ellam sari varadhu meera…. Neraya paer kita pesuvvaen… oor suthuvaen….ellame short term dhan…. Kalyanam ellam veetla pakra ponnu dhan nu nalla payyan pola bit bitta potu thaakunaen.... Romba thelivu dhan pasanga…. Kindalaga sonna ava...

Romba naal aasai…. Appadi ennana vachirupanga ponnunga hand bag la … urimai oda eduthu kondaen avoloda handbag ah…..
Appa amma photo…. Id card…..
3 sami padam…avaloda passport size photo,
Comb…Kutti mirror….Neraya bills…ear rings…
Odanja valaiyal…Lipstick…Eyebrow pencil…
Vibudhi , kungumam…..

Kungumam…. Hoi ennadhu nu na kaettadhu dhan thaamadham….
Madras la na pona first kovil la kudutha kungumam nandha…adyar la… adhan late….
Neeyum vachiko nu sollikitae aarvama beach mannula avoloda paera azudhi design potukitu irundha…..
Naanum nalla pullaya vachitu…ne vachikala nu kaettaen…..
Enna da permanent ah kungumum vachi vidalamnu plan panria…nu chellama solikitae kan simitna….
(Mudan mudhala da pottu kupidra, nalla dhan irukunga...)
Yeen de vaika kudadha…..na yedhachaya dhan kaettaen… appuram un ishtam… nu oru build up…
Appadi ellam illa da…. Aanalum… nu izuthaa….
Rite vidu nu kungumatha ulla vaika ponaen…..
Sari vachi vidu nu avaladhu nethiya neetina….
Naanum takkunu vachitaen udane……..

Adutha 30 seconds mounam……
Idhu varai unardhiradha oru unarvu…..
Mei marandhu aval kangalaye parkiraen….
Avalum dhan…..
En vaazkayin miga sirappanu andha 30 nodigal…..
Na indha ulagathulaye illa ponga….
Thirumbi indha ulaguthil enna kondu vandhu vitadhu andha varudathin mudhal mazai thuli…..
Aandavane engala vaazthunadhu pola…..
22 vayasula………adhae diolog dhanga….

Meera kelamblaam…
Mazai perusa pieyaradhukulla poidalaam……
En kita kudai irruku nandha nu than blue colour kudiya viricha….. chinna kudai dhan…….
Iruvarum adjust panikitae nadaka aarambichom…..
Innum adhigamaga mazai…adigamaga vaaztha aarambichataru pola..... ulla va nandha nanaiyadhae nu akkariyudan order potta meera….

Aval thol mel en right hand ah potta comfortable ah nadakalamnu thonichu…. Apadie kaetten…..
Adhyaevae dhan avalum yosichirukanum…. Ok da nu takkunu sollita yosika vae illa ava…..
Adutha vinadi en kai aval tholgalil…….
Oorapunnagai aval udhattil…. Thirututnama rasichaen...
Konja dhooram nadandirupom…. Melum mazai adhigamachu….. oru marathuku keezae apadie ninnom…
Mounam….mounam …..
Adha vida sirandha diolog ulagathila illave illanga...
Andha mazai, maram, meera….., eyarkaiya na adhuku munnadi avvlo azaga unardha dhae illa……

Thiruppiyum medhuva nadaka aarambichom….
Konja dhooram poiruppom…..
Oru share auto en pakkathila vandhu ninnuchu…..
Orutharuku mattumae idam irundhuchu….
Fortunate ah rendu perumae andha oru idathil……
Thirrupiyum aval tholiyil enadhu right hand….
Adutha stop la ellarum erangitnaga….
Ippo avalum naanum mattumae auto la….
Aanalum ava thalli utkarala….
Naanum kai edukala……
Ennaval en karangaluku ullae……
Aval kangalum adhayae vae unmay enbadhu pola thirutu thanama enna oora kannula parthichu……

Thiruvanmiyur depot la erangunom….
47D avaluku ready ya irundhuchu….
Yeriko meera … mazai jasthi aagradhukula ne kelambu ma nu avala andha bus la yethi vitutaen…..
Jannal oorathil utkardha……
Vacha kan edukama ennayave parthu kitu irundha…..
KANGAL IRANDUM PESIKONDAL … BAASHAI OOMAI AAYIVIDUMO…….

Yaenda enna anupuranu kaekra madhiriyae irundhuchu…..
Andha mazailum na vaitha kungumam aziyala…..
En idhayatha pirichi siraikul vachadhu pol irundhuchu avala bus kambikulla parthapo……
(EN MIND VOICE – POGADHE MEERA…. ENNA VITTUTU POGADHE MEERA…..)


Bus medhuva nagara aarambichadhu……
Aval kangalil melliya kaneer…
Avvlo ganama irundhadhae illa en manasu……
Naanum manase illama oru auto la yerinaen…..
Auto radio la radio mirchi fm….
En mel vizundha mazai thuliyae ithanai naalai engirundhai….
Enakaga vae potta madhiri irunduchu….
Udane en ring tone maathitaen…. En mel vizundha….
Solli vaithadha pola udane meera calling….

EN MEL VIZUNDHA MAZAI THULIAYAE ITHANAI NAALAI ENGIRUNDHAI…….
Meera…..
Nandha…..
Mounam…..
Melum mounam…..
Purindhu vittadhu iruvarukum….
Dae NANDA andha ring iruka vendiya idam un pocket illa da … un viralla……
Meendum mounam…………

UDAMBIL URAIGINRA OOR UYIR POL, UNAKKUL DHANE NAAN IRUNDHAEN…….

BY,
MANESH.L
MANESHH18@GMAIL.COM....

Tuesday, June 22, 2010

EN MEL VIZUNDHA MAZAI THULIYAE......

SATYAM THEATRE VAASAL ( 7 PM)……

“Adhu nammala pottu thaakanum, thala keela pottu thiruppanum…” machi enna dialog da adhu, anubavichi ezudhirukan ya, rasigan da avan, pugazthutae ponan vtv padatha parthutu guru …
(Guru – ennoda roommate, office mate , ellarthukum mela en close friend)

Apadiyae avanoda favorite rx100 la rendu perum enga thiruvanmiyur mansion ku kelambnom, 20-40-60 nu rx100 ku uriya special soundoda madras traffic la parakka arambichom….

Evening 7 30 mani irukum, appo kuda madras veyilin thaakam korayala, kasa kasa nu irundhuchu, nooravudhu vaati sollitan guru, indha madras la satyam theatrum, thiruvanmiyur beachum ellana na eppavo oodi poirupaen da machi….
(Guru mind voice – unnayum serthu da nanba)

Guru pesa pesavae “raja raja sozan naan…” adhu en mobile tone….. jerry calling….. avan ennoda pazaya college friend… eppadi da iruku padam nu visarika aarambichan….. machi worth watchin .. na vandiyila irukaen …. Masion ku poitu kupidraen nu vachitaen. Appo dhan nyabagam vandhuchu, climax parthitrundhapo oru unknown number la irundhu call vandhadhu, padam paakra aarvathula adha attend pannala.. sari traffic la edhuku, mansion poi kupidalamnu vittutaen….




Happy home mansion (7 50 pm)….

Nalla vela traffic sumara irundhadhale match start panradhukulla vandhu serthom machi nu sollikitae tv remote ah theadi on pannen tv ya…( ipl finals Chennai vs Mumbai)…. advertisement… aiyo yaaru baating nu theriyalayae nu na polambave, csk batting da nu than sms parthu sandhoshatula koochlitan guru… eppavum pola viruvirupa aarambichadhu match, finals aanadhala extra excitement, csk adicha ovvuru boundry kum orae kai thattal aaravaram….

5 vudhu overla 2 wkt vizavae … balatha kaithattal, visil sattham, aaravaram… indha vaati adhu naanga illa , pakkathu roomla irukra north kara pasanga .. obvious ah Mumbai Indians supporters…. Machi namma thotthuta ivanunga pechu thanga mudiyadhe da, idhukaga vachu csk win pannanum da nu pada padappodu guru sonnan…

Amudham mess (9 45)…

Ennada machi 167 dhan da adichirukom, chase panniruvanunglo, sachin oruthane podhumae nu polambikitae nadandhom amudham mess ku…..
Thala rendu perukum dhosai omlet seekirama nu sollikitae en mobile ah kaila eduthaen….

Andha missed call nyabagam vara, udanae call pannaen andha number ku…UN SIRIPINIL RING TONE…. ethir munayil oru girl voice…..eppadi en mind ku ettichi nu theriyala,
hello meera???.....nu mounam aanaen……
hey nandha…. Eppadi da kandu pidicha, unna kalaikallamnu nenachen, ippadi panitiae da paavi nu chellama kova patta meera….
Eppadi irukae meera?? Evvlo naal aachu?? Mobil vangitia?? Engae irukae?? Enna panre?? Nu padapadapu kalandha excitement oda kaettu mudikradhu munnadiyae…. Aiyo en warden kupidranga, na chennai la dhan irukaen , iruka poraen, will call u later nu sollitu vachita…..

Meera…. Nenachalae oru aanandham…..Yaar indha meera… oru kutti flash back

Flash – 1 year back

College culturalz (11 30 am)…..


Appo na final year , idhuvaraikum college culturalz yedhuvumae na attend pannadhu illa….adhula ellam interest illanu sollradhu vida na oru cricket piriyanu sollalam, sumara aadradhala first year layae college team la serthukitanga… class ah thavira na irundha mukkiyamana moonu idamna… ground, physical dept, tv hall(adhum match paaka)….so college la always namma first luv cricket dhan…

Indha final year la yavadhu culturalz ah parthidanumnu plan panni seekiramae practice ah mudichitu team oda college ku, koothum kaeliyuma oru attendance pottom… appadiyae ella thayum oru round adichitu kadaicia irundha astronomy club kula poondhom…. Ponadhuku mukkiya kaaranam andha club la neraya galz… machi, ippadi oru club, ivvlo figures nu therinjirundha yeppovo join pannirupaenae nu yaekka pattan sunil…, maama ellame fashion technology figures da nu than panguku peru moochu vittan mani…,

Appadiyae ellathyaum sight adichitu, namakku edhuvum theralaye ngra yaekkathula nadaya katta aarambichom,
hi.. please unga views a ezuthitu ponga nu oru visiters note ah en munnadi neetina oruthi…
ava dhan meera…..
Avala partha vudane first kannula patta naalu vishyam…
Curly hair , konjam mai jashthiiya potta avaloda karu karu vizigal, peria round ear rings, long black skirt…
( adhuku appuram na ponnungla rendavadhu vaati thirumi pakradhuku bench mark idhellam dhan)
Ponnunga kita pesavae rumba koocha patta kaalam adhu, eppadi thairiyam vanduchunu theriyala… unga name appadinu kaettutaen?
Avalum meera final bsc ft nu appadinu endha salananum ellama sonna… thirupi paer ah kaeppanu edirparthen… aana ava kaekala…. Edho pesanum nu vai eduthaen, yaaro kuptangnu kanama poita meera… manase illama edatha gaali pannom….

College kadaisi naatkal….

Exact ah meera va paarthadhu la irundhu moonavudhu naal, “astronomy club invites you to view the solar eclipse today “ nu college entrance layae oru board…. Takkunu manasula oru sandhosham meera pakradhukana vaippu……

Kaaliliyae pona doubt vandidumnu, 12 mani ku appadiyae naanum jerryum ponaom.. edhir paartha madhiriyae meera….
Kandipa ena nyabagam vachirupangra gut feeling la…
hai meera appadi nu aarambichen…..
Aama ava enna nalla nyabagam vachirundha..
Hai sorry cultralz la busy ya irundha dhale unga paer ah kuda kaekama vitutaen….nu sonna…
Am nandha… final aeronautical nu sollimudikala naan……
Oh.. andha cricketer nandha neenga dhana… unga peara neraya vaati parthirukaen college weekly magazine la.. ippo dhan ungala pakaraen nu sonnalo illayo….
(thanks to the game – vilayduradhula ippadi oru matter ah)…
Sumara aaduvenunga nu asadu valinjaen……

Yerkanave plan panni vachirundha madhiri ava kaila vacha note book ah takkunu eduthu, oru autograph um en mobil numberayaum ezuthittu… naalaiku na peria player aana nenga enna theda venaamla nu oru bitta potta saakula numberyaum kuduthutaen……
Enkita mobile ellaye …. Meera
Landline irundhu kuda kupiudalame…. Nu asatu siripodu irukum podhu oru professer entry kuduka …
“the stars in the sky nu ..,edho explain panna aarambicha….
(EN MIND VOICE - evvlo azaga samalikranga ponnunga… sky la mattuma stars ….meeraaaa… yaekka pattaen…… )

ADUTHA ORU VAARAM…..

Avala parthathadhuku appuram adhutha oru vaarathuku mobile la yendha oru call ella msg vandhalum, adhu meera va irukanum ngra thought la edupaen, yeamatram dhan micham……

Adhuku appuram rendu vaati avala college la parthirupaen, adhuvum dhoorma, oru smile oda pova…
rendu maasam oodi poiduchu…. Naanum project adhu idhu nu busy aayutaen…..
Innum college mudiaya oru vaaram irukum, oru land line number la irundhu call…
Yes.. Meera vae dhan…..
hai nanada….
Meera..…eppadi irukkae….
Fine nandha… idhu en frnd number.. na rumba neram pesa mudiyadhu…. naalaiku en examz mudiyudhu, adhoda college um over…. Unna paakanum nu thonuchu… if u wish… paklama nanda?....
Enakum ne kupida maatiyanu thoni kitae irundhuchu meera…Ya sure… place?
Glacier park… evening 5 pm ok va?
Ya done….
Sari meet u tomorrow… bye….
Ok bye
(EN MINDVOICE – INDHA BYE MUDIVA ELLA THODAKKAMA……)

Marunaal maalai 4 30 ku ellam na glacier park munnadi aajar…. 5 15 ku vandha meera… sorry late aayudichu na….
(EN MINDVOICE – yendha ponnu dhan sonna nerathuku vandhirukanga)
Na first time ah avala partha podhu potrundha adhe black skirt, ear rings, karu karu mai vizigal, and ofcourse most attractive curly hair…..
Truly charismatic….
Evvlo neram venumnaalum meera vukaga wait pannalamga….

Saria rendu mani neram pesunom .. illa illa ava pesuna na parthikitu irundhaen infact avala rasichi kittirundhaen…..
Enaku mattum appo oru varam kidachirundha time oodadha madhiri apadiyae niruthi vachirupaen…
Enna pesunomnu ninaivula illa… aana en college life nu eppo thirumbi parthalum…. nyabagam varra vishyathula indha rendu mani neramumum kandipaga irukum…..

7 mani irukum … time aachu nandha … na kelambanum… anyway nice meeting you.. na ipo happy ya poren…. Life la namma ini meet panuvomanu theriyala….. but… yedho solla vandha …. Mounam…. Sollave illa…….
Ena cross panni konja dhooram poita ava….
Meeraaaaa nu kuptaen……
thirumbi partha…aval mai poosia kangal oru yaekathudan…....
indha moonjiya nalla oru vaati parthuko… un kannula photo pudichi mansula vachiko… appuram paakalayae nu life fulla feel panna porae……
melliya punnagaiyudan vidai petral……
naanum peru moochudan…….migundha magichi oodum…

INTERVAL:-)

TO BE CONTD.......