
நீ என் உயிர்நொடி !!!
எதார்த்தம் கண்ணை மறைத்தாலும், இன்றும்
நித்திரையில் கூட உன் பார்வையடி.....
எல்லை கடந்தாலும் , இன்றும்
உன் மூச்சுக்காற்று முட்டுதடி .....
உறவுகள் உடை மாற்றினாலும் , இன்றும்
நீ என் உயிர் வேலிக்குள்......
நாத்திகம் நெஞ்சை மறைத்தாலும் , இன்று
நடிக்கிரேனடி உன் ஸ்பரிசதிற்கு.....
வாழும் திசை மாறினாலும் , என்னில்
நீ வாழ்ந்த இசை மரியாதடி.......
என்றென்றும் நீ என் உயிர்நொடி !!!
மனேஷ்.
வாழும் திசை மாறினாலும் , என்னில்
ReplyDeleteநீ வாழ்ந்த இசை மரியாதடி.......
Very good lines!! I like this line very much!!
thanks kim:-)
ReplyDelete